financial help

img

பணியின்போது உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்துக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

சென்னையில் பணியின்போது பயணி ஒருவர் தாக்கியதில் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.